லெனின் கேட்கும் முதல் கேள்வி
இந்தியாவில் முதல் சுதந்திர அரசை நறுவியவன் செண்பகராமன். ஆசியாவின் முதல் கம்யூனிஸ்டு சிந்தனைச் சிற்பி சிங்கார வேலர் ஆவார். இதற்குரிய மரியாதை இருக்கிறதா என்றால் இல்லை. இந்தியாவிலிருந்து மாஸ்கோவிற்கு யாராவது சென்றால் மாபெரும் தலைவர் லெனின் கேட்கும் முதல் கேள்வி சிங்காரவேலர் எப்படி இருக்கிறார். இப்படியெல்லாம் பெருமையோடு எவ்வளவோ தியாகங்கள் செய்தவர்கள் நிம்முடைய தமிழர்கள். வரலாறு மறைக்கப்பட்டு விட்டது. இதைப் போன்ற வரலாறுகள் தொகுக்கப் படுவதன் லம் நிம்முடைய இளைய தலைமுறைக்கு உணர்வு ஊட்ட முடியும்.
- பழ. நெடுமாறன்
Labels: சிங்காரவேலர், லெனின்
0 Comments:
Post a Comment
<< Home